திருப்பூரில் தேர்தல் வாக்கு

img

திருப்பூரில் தேர்தல் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் வெள்ளியன்று வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.